நடிகை கஸ்தூரியால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

2 years ago 425

தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தில் இடம்பெறும் அல்வாடா புஜ்ஜு என்ற காட்சிகள் இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலமான ஒன்று. இந்தப் படத்துக்குப் பிறகுதான் பிரபல நடிகர் அல்வா வாசு விற்கு அல்வா வாசு என்று பெயர் வந்தது.


தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். 

இடையில் சில காலம் எங்கே சென்றார் என்று கூட தெரியாமல் இருந்த நிலையில் சமூக வலைதளங்களில் மீண்டும் சென்று கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமான அதன் பிறகு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சியை விரும்பும் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில், தற்போது கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை வருகின்றது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...