நடிகை சமந்தா ஆன்மிக பயணம்! யாருடன் சென்றார் தெரியுமா?

3 years ago 363

நடிகை சமந்தா அவரின் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழியுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.

மேலும் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.

நடிகை சமந்தா அடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அந்த படங்களில் தான் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.






NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...