நடிகை சமீரா ரெட்டியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய போட்டோ

3 years ago 372

வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் அறிமுமானவர் நடிகை சமீரா ரெட்டி. அப்படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார். 

ஆனால் எந்த படமும் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கவில்லை. எனவே 2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளதை நாம் அறிவோம்.

இந்நிலையில் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன், நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...