நடிகை சித்ரா வீட்டில் அவருக்கு இப்படியெல்லாம் நடக்கிறதா?... கண்ணீரில் ரசிகர்கள்

3 years ago 271

கடந்த டிசம்பர் 9ம் திகதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா.

அவரது கணவர் ஹேமந்தின் கொடுமையால் தான் சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.

நடிகை சித்ரா இறந்ததில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

சித்ராவிற்கு அவரது வீட்டில் பெரிய புகைப்படம் வைத்து வணங்கியுள்ளனர்.

அப்புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்கின்றனர்.





NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...