நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தனிமையில் வெளியிட்ட புகைப்படம்!

3 years ago 672

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் என்று பலர் உள்ளனர்.அதில் ஒரு சிலரை முக்கியமாக மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். 

குறிப்பாக சொல்லப்போனால் இப்படி சொன்னாலே மக்கள் மனதில் தோன்றும் முதல் ஜோடி சூர்யா ஜோதிகா. அவர்களுக்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விருப்பப்படும் ஜோடியாக இருப்பது சினேகா மற்றும் பிரசன்னா. 

சில படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி காதலில் விழுந்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறினார்.


திருமணத்திற்கு பிறகு அதிகமான படங்களில் நடிப்பதை சினேகா குறைத்து கொண்டார்.தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் மட்டும் சினேகா தலையை காண்பித்து உள்ளார்.

அதே சமயம் நடிகர் பிரசன்னாவிற்கு அதிகமான படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.அவர் கதாநாயகனாக நடித்து கல்யாண சமையல் சாதம் எனும் ஒரு திரை படம் மட்டும் வெளிவந்து ஹிட் அடித்தது.

சினேகா பிரசன்னா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.முதலாவதாக ஒரு ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை சமீபத்தில் பிறந்தது.

லாக்டவுனில் தனது குழந்தை உடன் நேரத்தை கழித்து வரும் இந்த ஜோடி தற்போது ஒரு துளி மேக்கப் இல்லாமல் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...