நடிகை சினேகாவின் குழந்தைகளா இது? இவ்வளவு வளர்ந்துட்டாங்களா!

3 years ago 800

நடிகர் பிரசன்னா அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது அனைவரும் அறிந்தது தான்.

அண்மைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் குழந்தைகள் இருவருமே வளர்ந்து விட்டார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...