நடிகை சிம்ரனின் கணவரை பார்த்துள்ளீர்களா!

3 years ago 795

90களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். பிரபு தேவா நடிப்பில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், கமல் ஹாசன், மற்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் மற்றும் அவரது கணவர் தீபக் இருவருக்கும் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...