நடிகை சோனியா அகர்வால் இப்படியொரு சீரியலில் நடித்தது தெரியுமா?

3 years ago 405

நடிகை சோனியா அகர்வால் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரயின்போ காலணி படங்களால் இன்றும் ரசிக்கப்படுகிறார்.

அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற மீண்டும் நடிக்க வந்தார் சோனியா.

அவரது இரண்டாவது இன்னிங்ஸில் சீரியல்கள் எல்லாம் நடிக்க தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் நானல், மல்லி என இரண்டு சீரியல்கள் நடித்துள்ளார்.

நானல் என்கிற சீரியலை நடிகை குஷ்பு தான் இயக்கியிருக்கிறார். இந்த சீரியலின் படப்பிடிப்பின் போது சோனியா, குஷ்பு எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.இதோ அந்த போட்டோ,


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...