நடிகை நயன்தாரா நடித்த முதல் விளம்பர படத்தை பார்த்துளீர்களா!

3 years ago 618

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார், இவரை அவரின் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

அந்த வகையில் நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் நயன்தாரா, மேலும் சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகளில் நடித்து வந்தார்

கடைசியாக ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

அதுமட்டுமின்றி RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா நடிகையாக ஆவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றினார் என்பது தெரியும், ஆனால் அவர் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

ஆம் அதில் அவர் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாத வகையில் உள்ளார். 

https://youtu.be/iFdbGEMci4I

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...