நடிகை பாவனாவின் கணவர் யாரு தெரியுமா..?

3 years ago 330

நடிகை பாவனா சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தீபாவளி, வெயில், கூடல் நகர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியது.

மேலும் இவர் கடைசியாக தமிழில் தல அஜித்துடன் அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்னர் மீண்டும் அவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.


இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் பாவனா, ஒரு சில கன்னட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மேலும் தற்போது அவரின் கணவர் நவீன் உடன் அவர் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...