நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா? வெளியான புகைப்படம்

2 years ago 753

பிரபல சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை மகாலட்சுமி.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் இன்னொரு சீரியல் நடிகருடன் கிசுகிசுவில் சிக்கி பல சர்ச்சைகளில் சிக்கினர்.

அண்மையில் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

செப்டம்பர் 1ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. 

தற்போது ரவீந்தர் அண்மையில் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என பேச தொடங்கியுள்ளனர். 


காரணம் அந்த புகைப்படத்தில் அவரது வயிறு கொஞ்சம் பெரியதாக தெரிகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...