நடிகை மாளவிகாவா இது? ஆளே மாறி மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க பாருங்க..!

3 years ago 515

அஜித்குமார், முரளி, கார்த்திக என அன்றைய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கினார் மாளவிகா. அதிலும் இவர் பெயரை வைத்தே மாளவிகா...மாளவிகா என திரைப்படத்தில் பாடலே இடம் பிடித்தது.

அதேபோல் கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு என மாளவிகா ஆடும் ஆட்டம் பட்டி, தொட்டியெங்கும் அவர் புகழை பறைசாற்றியது. அது சூப்பர், டூப்பர் ஹிட்டானது. அதேபோல் வாளமீனுக்கும், விளங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலும் இவரது நடனமும் ஏக பேமஸ்.


இண்டஸ்ட்ரியில் பிஸியாக இருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார் மாளவிகா. அதன் பின்னர் அன்பான கணவன், அழகான குழந்தை செல்வங்கள் என செட்டிலானார்.

மாளவிகா, இப்போது மீண்டும் பப்பு, மப்பு என பார்களில் சுற்றி வருகிறார். கூடவே இப்போது அம்மணிக்குள் மீண்டும் சினிமா ஆசையும் எட்டிப் பார்த்துள்ளது. 


மாளவிகாவின் பூர்வீகம் கர்னாடகம். உன்னைக்கொடு என்னைத் தருவேன் படத்தி மூலமே திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்

நீண்ட இடைவெளிக்குப் பின்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரம்பா ஸ்டைலில் தன் முழுத்தொடையும் தெரிய செம ஸ்டைலாக ஒரு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் வயதானாலும் உங்க அழகு இன்னும் உங்களை விட்டுப் போகலை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...