நடிகை மியா ஜார்ஜுக்கு ஏற்பட்ட சோகம்... அதிர்ச்சியில் ரசிகரகள்

3 years ago 353

தமிழ் சினிமாவில் அமரகாவியம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை,ஒரு நாள் கூத்து ,எமன் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மியா.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளவர். இவருக்கு கடந்த ஆண்டு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது.

தற்போது டிகை மியா ஜார்ஜ் தந்தை ஜார்ஜ் ஜோசப் என்பவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதி சடங்கு இன்று கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...