நடிகை மீனா என்னை ஏமாத்திட்டாங்க- கண்கலங்கி அழுத பிரபலம்

2 years ago 830

நடிகை மீனா தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். 

மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் இப்போது அண்ணி, மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார், இது ரசிகர்களுக்கு பெரும் துக்கத்தை கொடுத்தது.

நடிகை மீனா கடந்த சில நாட்களாகவே தனது தோழிகளுடன் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார். 

அண்மையில் நடன இயக்குனர் கலாவின் திருமண நாள் வந்திருக்கிறது, அதற்கு மீனாவால் வர முடியாது என்று கூறியிருக்கிறார்.

உடனே மீனா வரவில்லை என கண்கலங்கி கலா மாஸ்டர் அழ உடனே அவரது வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...