நடிகை ரம்பாவா இது.? ஆச்சரியத்தை கொடுத்த அண்மைய புகைப்படம்.!

3 years ago 464

90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடையழகி என்ற பட்டம் இருக்கிறது. கார்த்திக், அஜித், விஜய், விஜயகாந்த் என்று நிறைய முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். 

கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கனடாவில் அவர் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. 

நடிகை ரம்பா திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு இப்பொழுதும் அதிக ரசிகர் கூட்டம் இருக்கும். இத்தகைய சூழலில் நடிகை ரம்பாவின் சமீபத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் ரம்பாவா இது என்று அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...