நடிகை ரம்பாவை சந்தித்த தளபதி விஜய்!

6 months ago 128

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.  இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜய் அவரின் 69வது படமான இறுதி படத்தில் நடிக்க உள்ளார். 


இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைய உள்ளார். அதற்காக தற்போதே தனது அரசியல் திட்டங்களை விஜய் செயல்படுத்தி தொடங்கி வருகிறார். 


இந்நிலையில் நடிகர் விஜய் பிரபல நடிகை ரம்பாவின் குடும்பத்தை சந்தித்துள்ளார். அதன்படி ரம்பா மற்றும் அவரின் கணவர், குழந்தைகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துள்ளார்.


இவ்வளவு பிசியான நேரத்திற்கு இடையே தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை ரம்பாவின் குடும்பத்தை விஜய் நேரில் சந்தித்து இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...