நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரை உங்களுக்கு தெரியுமா..?

3 years ago 481

படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை படங்கள் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக துவங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதன்பின் அம்மன், போட்டு அம்மன், ராஜகாளி அம்மன் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்து நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.


நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணா வம்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...