நடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா?

3 years ago 345

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது, ரம்யா பாண்டியனுக்கு, சோம் சேகருக்கும் காதல் வந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பியிடம் ரசிகர் ஒருவர், " சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஒன்றாக இணைவார்களா " என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகை ரம்யாவின் தம்பி " அவர்கள் தான் அதனை முடிவு செய்யவேண்டும் " என்று தனது முடிவை தெரிவித்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...