நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

3 years ago 568

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும், சித்தி, செல்லமே, வாணி ராணி, என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக முன்னணி திரை நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 120 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...