நடிகைகளை மிஞ்சும் நடிகர் ஜெயம்ரவியின் மனைவியின் வைரல் புகைப்படம்!

3 years ago 328

2003ல் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி, இதையடுத்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய 25ஆவது படமான பூமி-யை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல விமர்சனத்தை பெற்றார். 



இந்நிலையில் தன் மனைவி ஆர்த்தியுடன் சமீபகாலமாக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் ஜெயம் ரவி. 

நடிகைகளுக்கு இணையாக க்ளாமரான ஆடையில் போட்டோஹுட்டும் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...