நடுகாட்டில் மரத்தில் மல்லாக்க படுத்து பிரபல தமிழ் நடிகை செய்த வேலை!

3 years ago 457

கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர் ஆகிய படங்களில் தொடர்ந்து எம்ஜிஆர் மற்றும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரித்விகா முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார். 


நாளுக்கு நாள் சமூக வலைதளப் பக்கங்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வர விதவிதமான போட்டோ ஷூட்களிலும் தெறிக்க விட்டு வருகிறார்.

ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் கிளாமர் தெரிய அசத்தலான புகைப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த ரித்விகா தற்பொழுது நடுக்காட்டில் சாய்ந்தமரத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எடுத்த வித்தியாசமான புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணை பறித்து வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...