நயன்தாரா மீண்டும் பிகினியில்... எந்த படத்தில் தெரியுமா.? புதிய அப்டேட்!

1 year ago 189

முன்னணி நடிகை நயன்தாரா தற்போது தமிழில் இறைவன் மற்றும் பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பிகினி அணிந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா ஏற்கனவே நடிகர் அஜித்துடன் சேர்ந்து பில்லா திரைப்படம் மற்றும் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படம் போன்றவைகளில் பிகுனி அடைந்து நடித்துள்ளார். 

அதன் பிறகு சமீபத்தில் எந்த படங்களிலும் நடிகை நயன்தாரா அந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தில் மீண்டும் நடிகை நயன்தாரா பிகினி அணிந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நிலையில் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. 

நயன்தாரா திருமணத்திற்கு பிறகு பிகினி அணிந்து நடிப்பதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...