நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

3 years ago 469

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி சந்திரமுகி படத்தின் மூலம் ரசிகர்களால் பேசப்பட்டவர் நடிகை நயன்தாரா. 

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் சோலோ நாயகியாகவும் பல்வேறு படங்களில் நடிக்கிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

வெளியான புகைப்படத்தில் நயன்தாரா வயதானவர் போல தோற்றமளிப்பதால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...