நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்..வைரலாகும் புகைப்படம்..!

3 years ago 288

தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். 

நடிகை நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்திலும் தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  

இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் முக்கியமான பண்டிகை தினத்தில் சிறப்பான இடங்களிற்கு சென்று புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைத்தளபக்கங்களில் வெளியிடுகின்றனர்.

தற்போது, கடந்த புத்தாண்டு  தினத்தில் இருவரும் இணைந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...