நயன்தாராவையே பின்னுக்கு தள்ளிய மலர் டீச்சர்… சாய் பல்லவி படைத்த புதிய சாதனை!

6 months ago 67

தமிழ் பெண்ணான நடிகை சாய் பல்லவி மலையாளம் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் தற்போது சாய் பல்லவி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே ஓவர் டேக் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். 

அதவாது ஃபிலிம் பேர் விருது பெறுவதில் சாய் பல்லவி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இதுவரை 10 முறை விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட சாய் பல்லவி 6 முறை விருது பெற்றுள்ளார். 

அதேசமயம் 14 முறை விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட நயன்தாரா 5 முறை மட்டுமே விருது பெற்றுள்ளார். 

எனவே நயன்தாராவை ஓவர் டேக் செய்து சாய் பல்லவி அதிக விருதுகளை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...