நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி.. முதல் மனைவி யார்? சமந்தா வெளியிட்ட ஷாக் தகவல்.!

3 years ago 604

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை இருவருமே மறுப்பு தெரிவித்து அது வெறும் வதந்தி என விளக்கம் அளித்திருந்தனர்.

இப்படியான நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி தான் என கூறிய தகவல் திடீரென வைரலாகி வருகிறது. 

அதாவது நாக சைதன்யாவுக்கு தலையணை என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் எங்களுக்கிடையே தலையணை இருக்கும். அதுதான் அவருடைய முதல் மனைவி என கலகலப்பாக கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...