நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகாவிற்கு திருமணம் முடிந்தது

3 years ago 335

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா.

கொரோனா காரணமாக சீரியல் நிறுத்தப்பட பின் வேறொரு கதையில் அதே பெயரில் சீரியல் தயாராகி இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்த சீரியலில் தாமரை வேடத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ரஷ்மிகா. இந்த நிலையில் நடிகை ரஷ்மிகாவிற்கு மிகவும் அழகாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...