"நீங்களுமா?.." - அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள லக்ஷ்மி மேனன்..!

3 years ago 676

கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.

 

நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், புலிக்குத்தி பாண்டி ஆகிய படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் சில ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.  


அதில் சேலை அணிந்திருக்கும் லக்ஷ்மி மேனன் நெற்றியில் பெரிய பொட்டு, லிப்ஸ்டிக் என ஆன்ட்டி கெட்டப்பில் உள்ளார். இதில் இடது பக்க மார்பிலும் அவர் வரைந்திருக்கும் டாட்டூ அப்படியே தெரிகிறது.

டாட்டூ வரைவது என்பது நடிகைகளை மத்தியில் சர்வ சாதாரணமான ஒன்று. த்ரிஷா முதல் நயன்தாரா வரை பலரும் டாட்டூ வரைந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப குத்து விளக்கான லக்ஷ்மி மேனனும் டாட்டூ வரைந்து அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...