நீச்சல் உடையில் ரைசா.. தீயாய் பரவும் புகைப்படம்

2 years ago 420

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரைசா வில்சன். மாடலிங் துறையை சார்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேம காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமல்லாமல் வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்து வருவது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களிலும் பிஸியாக விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார். மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் கவர்ச்சியிலும் தூக்கலாக போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...