நீச்சல் குளத்தில் குளியல் போடும் பூமிகா – வைரலாகும் போட்டோஸ்

6 months ago 63

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பூமிகா  ஜில்லுனு ஒரு காதல், பத்ரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 






NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...