நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய புகைப்படம் வெளியிட்ட ரம்யா

3 years ago 317

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினி வலம் வருபவர் ரம்யா சுப்ரமணியம். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியராக நடித்திருந்தார்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் நெஞ்சில் குத்திய டாட்டூ தெரியும்படி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...