பச்சை கவுனில் பளபளக்கும் லாஸ்லியா... லைக்ஸை தெறிக்கவிடும் ரசிகர்கள்

3 years ago 429

பல்வேறு கிசுகிசுக்களுக்கு நடுவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவு ரசிக்கப்பட்ட போட்டியாளராக மகுடம் சூடியவர் நடிகை லாஸ்லியா.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் லாஸ்லியா இப்பொழுது பச்சை கவுனில் பளபளக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தத்தளிக்க வைத்துள்ளார்.


தர்ஷன் ஹீரோவாக நடுக்கும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கும் லாஸ்லியா இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு இவர் நடித்து வரும் திரைப்படங்கள் மிக விரைவிலேயே ஒவ்வொன்றாக வெளியாக இருக்க தமிழ் சினிமாவில் முழு நேர கதாநாயகியாக வலம் வர உள்ள லாஸ்லியா ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளத்தை கலக்கி கொண்டுள்ளார். 


அந்த வகையில் இப்பொழுது பச்சை கலர் கவுன் அணிந்து பார்க்கவே சும்மா பளபளன்னு ஜொலிக்கும் தங்கப் பூ போல இருக்கும் இவரை ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...