பட வாய்ப்புகள் இல்லாததால் புதிய தொழில் தொடங்கிய ஜனனி

3 years ago 320

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜனனி. தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஜனனிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். இதனால் அவர் தன்னுடைய தந்தையுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். 

அது என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து மார்டன் உடைகளை இறக்குமதி செய்து அதனை தானே அணிந்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து அதனை விற்பனை செய்ய உள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...