படப்பிடிப்பில் தளபதிக்கு ஏற்பட்ட விபத்து...? ஷாக்கில் ரசிகர்கள்..!

3 years ago 225

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். 

மாஸ்டர் திரைப்படம் வெளியான நாட்களிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. 

அதைப்போல் வெளியான தினத்திலிருந்து இன்று வரை உலகளவில் 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நடிகை ஆண்ட்ரியாவும் விஜய்யும் காரில் செல்லும் போது விஜய்க்கு காலில் அடிபட்டு விட்டதாம்.

உடனடியாக 5 நிமிடம் மட்டும் அமர்ந்து கொண்டு அடுத்தாக மீண்டும் அந்த காட்சியில் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...