படுக்கைக்கு அழைத்தால் இதைத்தான் செய்வேன்.! கீர்த்தி சுரேஷ்.!

2 years ago 423

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் படவாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமையை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ் ” சினிமாவில் இருக்கும் சில நடிகைகள் என்னிடம் பாலியல் தொல்லைகளை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு சினிமா துறையில், அப்படி எந்த ஒரு சம்பவங்கள் நடக்கவில்லை.


யாராவது என்னிடம்  இதுபோன்று படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தவறாக நடந்து கொண்டு  பாலியல் தொந்தரவு கொடுத்தால், அந்த படவாய்ப்பு வேண்டவே வேண்டாம் என்று உதறி தள்ளி விடுவேன்.  

அப்படி பட்ட ஒரு படவாய்ப்பு எனக்கு தேவையில்லை. அதைப்போல இப்படியெல்லாம் எனக்கு பிரச்சனை வந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்” என ஓப்பனாக பேசியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.


மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மாமன்னன் படத்திலும், தசராபோலா, சங்கர் ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...