பட்டு பாவாடை தாவணியில்... இளசுகள் நெஞ்சை பரிதவிக்க விட்ட ஷிவானி!

3 years ago 535

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமாகி, கலக்கியவர் ஷிவானி. 

தற்போது திரைப்பட வாய்ப்புகளுக்கு அடி  போட்டு வரும் இவர், பட்டு பாவாடை தாவணியில் கூட தாராள கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள், மற்றும் அந்த வகையில் தற்போது, பட்டு பாவாடை தாவணியில்... மெல்லிய இடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...