பழைய நடிகையின் பயோபிக்கில் தமன்னா.! ஆச்சர்யத்தில் தெந்திந்திய சினிமா

3 years ago 348

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் கல்லூரி திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை தமன்னா. அதன் பின்னர் சிறிது சிறிதாக உயர்ந்து மிகப் பெரிய நடிகையாக மாறினார். 

மாடலாக போஸ் கொடுப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என்று அவர் மிகவும் ஆக்டிவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பவர் தற்போது அவர் மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருக்கின்றார். 

இந்த நிலையில் நடிகை தம்மனா பழைய நடிகை ஜமுனாவின் பயோபிக்கில் நடிக்கவுள்ளார். 1950 -1960களில் 16 வயதிலேயே நாயகியாக அறிமுகமான ஜமுனா தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 

தெலுங்கில் தான் நடிகை ஜமுனா அதிகமாக நடித்துள்ளார். இதுவரை வர சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். இவரும் சாவித்திரியும் நெருங்கிய இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...