பஸ் நிலையத்தில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற அஜித்... வைரலாகும் வீடியோ

3 years ago 386

அஜித் நடிப்பில் அடுத்து வலிமை என்கிற படம் வெளியாகவுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.

அண்மையில் ஓட்டுபோடும் இடத்தில் ரசிகனின் போனை வாங்கி வைத்துக் கொண்டு பின் மாஸ்க் போட வேண்டும் என்று அறிவுரை கூறி அவரிடம் அளித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது அஜித்  சாதாரணமாக மக்களோடு மக்களாக நடந்து செல்லும் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...