பாகுபலி 2 சாதனையை அடித்து ஓரம் கட்டிய மாஸ்டர்..!

3 years ago 213

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிப்பில் இயக்கத்தில் பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். 

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 250 கோடியும், தமிழகத்தில் 141 மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் தான் வெளியானது. இந்த படம் வெளியாகி விநியோகத்தஸர்கள், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...