பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நிஜத்தில் இவ்வளவு பெரிய மகளா?? வைரலாகும் ஷாக் புகைப்படம்!

3 years ago 300

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அன்பான அம்மாவாக நடித்து வருபவர் சுஜிதா. மலையாள நடிகையான இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த சீரியல் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் எழில் மற்றும் இனியா என மூன்று குழந்தைகள்.

நிஜ வாழ்க்கையில் இவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது முதல் முறையாக தன்னுடைய மகளுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது. 

உண்மையில் பாக்யாவுக்கு நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...