பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கம்பம் மீனாவா இது?- ஆளே மாறிவிட்டாரே?

3 years ago 355

நடிகைகள் படங்கள், சீரியல்களில் பார்ப்பது போல் நிஜத்தில் இருப்பது இல்லை. அப்படி பிரபலங்களின் லுக் பார்த்து நாம் வியந்திருக்கிறோம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இவர் கதாபாத்திரம் இரண்டு சீரியல்களிலும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தற்போது இவர் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் நகைகள் எல்லாம் போட்டு வேறொரு லுக்கில் இருக்கிறார்.

அப்புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...