பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் மூர்த்திக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா?

3 years ago 372

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதை அண்ணன்-தம்பிகளை சுற்றியே நடக்கிறது. மெகா சங்கமம் எல்லாம் முடிந்து இப்போது மீண்டும் பழைய கதையில் சீரியல் பயணிக்கிறது. சீரியலில் புதிய வண்டி வாங்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அதோடு கண்ணனின் காதல் டிராக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது, எப்போது வெளியே வரும் என தெரியவில்லை. இந்த நிலையில் தான் சீரியலில் அண்ணன் வேடத்தில் நடிக்கும் மூர்த்தி என்ற ஸ்டாலினின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் நடிகர் ஸ்டாலினின் குடும்ப புகைப்படம் தான், அவருக்கு எவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்கள் என்பதை நீங்களே பாருங்கள்,


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...