பாதி படம் நடித்து முடித்த விவேக்... அவருக்கு பதிலாக இந்தியன் 2வில் நடிக்கப்போவது இவரா?

3 years ago 494

காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி நம்மைவிட்டு பிரிந்தார்.

விவேக்கிற்கு நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை.

அதுவும் இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது, இதுவரை பாதி படம் நடித்து முடித்துள்ளார். 

படத்தில் அவரது காட்சிகள் வரும் என்று எதிர்ப்பார்த்தால் அது நடக்காதாம். காரணம் விவேக் போலீஸ் அதிகாரியாக படத்தில் நடித்திருப்பது முக்கிய வேடமாம்.

இதனால் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்து முழு கதாபாத்திரம் எடுக்க இருக்கிறார்களாம். தற்போது விவேக்கிற்கு பதிலாக படத்தில் நடிக்க சில இளம் நடிகர்களின் பெயர் அடிபடுகின்றன.

விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...