பாபநாசம் படத்தில் குழந்தையாக இருந்த பொண்ணா இது ?? நம்பவே முடியல!

3 years ago 445

தமிழ் சினிமாவில் அன்றைய அஞ்சலி தொடங்கி இன்றைய பசங்க வரை குழந்தை நட்சத்திரங்களை மையமாக வைத்தே பல படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளன.

அந்த வகையில் தற்போது பேபி அனிகாவை போல போட்டோ ஷூட் அட்ராசிட்டி செய்து வருகிறார் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணில்.

கமல் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த திரைப்படம் பாபநாசம். இந்த படத்தில் கமலஹாசனுக்கு இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.


இந்த திரைப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்.இருப்பினும் இந்த திரைப்படம் தமிழிலும் நல்ல வெற்றியை பெற்றது.

எஸ்தர் அனில் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். திரைப்படத்திற்குப் பிறகு பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. 

ஆனால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது கண்ணாடி முன் நின்று  நடத்திய போட்டோ ஷூட் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...