பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை-ரசிகர்கள் ஷாக்

3 years ago 294

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் இருக்கிறது. 

நன்கு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து அகிலன் வேடத்தில் நடித்தவர் வெளியேறினார், காரணம் அவருக்கு பட வாய்ப்பு வந்ததால் வெளியேறினார்.

தற்போது வந்த ஒரு ஷாக்கான தகவல் என்னவென்றால் கண்ணம்மா என்ற பெயரில் இந்த சீரியலில் முக்கிய நாயகியாக வலம் வரும் ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.

 பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உண்மை என்பது சரியாக தெரியவில்லை.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...