பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா ??

3 years ago 402

விஜய் டிவி சீரியல்களில் முக்கியமான சீரியலாக மாறியுள்ள பாரதி கண்ணம்மா நாளும் நாளும் சென்சேஷனலாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது பாரதி கண்ணம்மா நடிகர்களின் சம்பள விவரங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறித்த முழு விபரம்.

ரோஷினி- ரூ. 20,000

அருண் பிரசாத்- ரூ. 20,000

ரூபா ஸ்ரீ- ரூ. 15, 000

ரிஷி கேசவ்- ரூ. 12, 000

பரீனா- ரூ. 10, 000

அகிலன்- ரூ. 10, 000

கண்மணி- ரூ. 9000

செந்தில் குமாரி- ரூ. 5000


இதேவேளை, இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...