பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவா இது? மாடர்ன் உடையில்... நீங்களே பாருங்க

3 years ago 377

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ரோஷினி.

சீரியலில் புடவையில் நடித்து வந்தாலும் ரோஷினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பிங்க் நிற உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...