பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்ட த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்.!

3 years ago 381

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா கீர்த்தி சுரேஷ் சமந்தா மற்றும் இளம் நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் என பலர் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாவ் அமேசிங் ஈவ்னிங் என தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் கீர்த்தி சுரேஷின் கண்ணத்தோடு உரசியபடி போஸ் கொடுத்துள்ளார். யார் அந்த நபர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...