பாலாவுடன் ஷாப்பிங் வேட்டையாடிய ராஜா ராணி அர்ச்சனா.!

3 years ago 247

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடையாக இந்த கடை இருந்து வருகிறது. இதனால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு மாடி தளத்துடன் புதிய கிளை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடைக்கு வருகை தந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். மிக மிக குறைந்த விலையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

விஜய் டிவியை சேர்ந்த பாலா, புகழ், மாகப, அர்ச்சனா, ஜாக்லின், மணிமேகலை என பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்தனர். முரட்டு சிங்கிள் பாய்ஸ் அவர்களும் ஷாப்பிங் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா பாலாவுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார். இவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...