பிக் பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நடிகை ஷகீலா

3 years ago 297

#Bigg Boss #Kamal Haasan #Shakeela #Cooku With Comali #Sudeep

தென்னிந்திய திரையுலகில் உள்ள அணைத்து மொழிகளிலும் நடித்துள்ள முன்னணி நட்சத்திரத்தில் ஒருவர் நடிகை ஷகீலா.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நடிகை ஷகீலா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு, விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில கலந்து கொள்ளவார் என பெரிதும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் நடிகை ஷகீலா கன்னடத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் 26 நாட்கள் மட்டுமே வசித்து வெளியேறியுள்ள நடிகை ஷகீலா, மீண்டும் தமிழ் பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...